Sunday 6 June 2010

'சின்ன' விஷயம்





             2011-ல் நான் என்று தலைவர்கள் கனவு கண்டுகொண்டு இருக்க ஸ்ரீமான் பொதுஜனம் மனதில் அனைவரைப் பற்றியும் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்று ஒரு கற்பனை:




வாடிப் போனாமாதிரி இருக்கே! 

      
சூரியனைச் சுத்தி கோளெல்லாம் அதனதன் ரூட்ல போயிண்டிருக்கா மாதிரி தெரிஞ்சாலும் எப்ப எல்லாம் முட்டி மோதிக்குமோ தெரியலையே!!









இது எப்ப எந்த கூடையில் இருக்கும்னு தெரியாது.  














யாராவது சுத்தி விடலைன்னா இது சுத்தாது!











குளமே வத்திப் போச்சு; பூவை எங்க தேடறது!!





 stop சண்டை போடாதீங்க சொல்வதுபோல் சின்னத்தை வைச்சிண்டு சின்னப்புள்ளத்தனமா சண்டை போடறாங்களே!







சத்தம் பெரிசாத்தான் இருக்கு.  வேலைக்காகுமா தெரியலையே






ரஜினிகாந்த் ரசிகர்கள் : 'உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவர் வருவாரா?'







மக்கள்: 'இருக்கும் கட்சி விட்டு இல்லாத ஒன்றை தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே'







12 comments:

எல் கே said...

கற்பனை நல்லா இருக்கு. யாரும் ஆட்டோ அனுப்ப போறாங்க பார்த்து

Anonymous said...

mambazham, pambaram, melam - entha katchi sinnam?

geetha santhanam said...

நன்றி L.K.
அனானி, நீங்க என்னை வச்சு காமெடி எதுவும் பண்ணலியே?!!---கீதா

Unknown said...

a very good one geethu. good title too. ரொம்ப நல்லா கரெக்டா கற்பனை பண்ணி எழுதியிருக்கீங்க. அது என்ன தவில் சின்னம் (முரசு சின்னமா?), நம்ம புரட்சி கலைஞர் விஜயகாந்த் கட்சியா?
இந்த லிஸ்டுல நம்மள கூட சேர்த்திருக்காங்களே.. இவ ரொம்ப நல்லவடா..அப்படின்னு BJP கட்சிக்காரங்க மொத்த நாலு பேரும் உங்களை புகழறாங்க. Supreme star சரத்குமார் கட்சியை விட்டுட்டீங்களே..இது அடுக்குமா ? பொதுஜனம் மூஞ்சிய பாத்தா இப்பவே அல்வா சாப்பிட ரெடி ஆயிட்ட மாதிரி இல்ல? --shanthi

சாய்ராம் கோபாலன் said...

//மக்கள்: 'இருக்கும் கட்சி விட்டு இல்லாத ஒன்றை தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே'//

கீது,

அருமை. உன்னுடைய நகைச்சுவை உணர்ச்சி சூப்பர்.

"திருவருட்செல்வர்" படம் போன வாரம் தான் வாங்கினேன். என் பசங்களை பார்க்க வைக்கலாம் என்று - ஆனால் முழுக்க பார்த்தது என்னவோ நான் மட்டும் தான் !!

நான் இந்த பாடலை அனுபவித்து பார்த்தேன்.

திரு. சீர்காழி அவர்கள் அருமையாக பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று.

geetha santhanam said...

நன்றி சாந்தி & சாய்ராம். சாந்தி BJP பற்றிய உங்கள் comment-ஐ ரசித்தேன். --கீதா

ஸ்ரீராம். said...

எல்லாமே ஒண்ணை விட ஒண்ணு சூப்பர்...நல்ல கற்பனை...

geetha santhanam said...

thanks sriram.---geetha

Anu said...

super!

geetha santhanam said...

thanks anu. happy to hear from u after a long time.---geetha

பெசொவி said...

இன்றுதான் உங்கள் வலைப்பூ பார்த்தேன். நல்ல கற்பனை! வாழ்த்துகள்!

geetha santhanam said...

thanks pe.so.vi.--geetha