Tuesday 1 June 2010

மாம்பழமாம் மாம்பழம்






(படம்: இணையத்திலிருந்து சுட்டது; 
கருத்து: சொந்தமாகச் சுட்டது)




9 comments:

meenakshi said...

super!:)

Anonymous said...

don't follow..

geetha santhanam said...

அனானி, இரட்டை இலை, உதயசூரியன், மாங்கனி, பம்பரம் எல்லாம் பத்தி தெரியாம தமிழ் நாட்டில் இருக்கமுடியாதே!!!-------geetha

சாய்ராம் கோபாலன் said...

Geethu, good one.

Unknown said...

மாம்பழதுக்கெல்லாம் மவுசு போயிடிச்சு . இப்பல்லாம் காந்திய வழி தான் எடுபடுது. வோட்டுக்கு ஒரு காந்தி நோட்டு கொடுத்துட்டா 232 ண்டும் பாக்கெட்டுல .. (இத்தாலிய ஜாயிண்டு வேற கெட்டியா இருக்குது.) அப்புறம் எதுக்கு மாம்பழமும், பம்பரமும் ??

dunno why you censored my feedback regarding pammal exnora??

--shanthi

geetha santhanam said...

சாந்தி, ஆமாம்,காந்தி நோட்டுக்கு முன்னால் மீதியெல்லாம் தூசுதான்.
பம்மல் பற்றிய உங்கள் பின்னூட்டம் வந்து சேரவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் அனுப்புங்கள்.--கீதா

geetha santhanam said...

ஆனால் சாந்தி, இடைத் தேர்தலுக்கு காந்தி நோட்டு ஓகே. பொதுத் தேர்தலுக்குக் கொடுத்தாங்கன்னா தோளில் போடும் மஞ்சள் துண்டைத் தலையில் போட்டுக்க வேண்டியிருக்கும்!!!--கீதா

Unknown said...

spectrum டீல்ல அடிச்சத கொஞ்சம் பெரிய மனசு பண்ணி disperse பண்ணினா பொதுத்தேர்தல் என்ன அமெரிக்க தேர்தலைக்கூட சமாளிச்சுரலாம் . இதெல்லாம் ஒரு sound investment தானே..


// பம்மல் பற்றிய உங்கள் பின்னூட்டம் வந்து சேரவில்லை
என்று நினைக்கிறேன். மீண்டும் அனுப்புங்கள்.--கீதா //

ஒண்ணுமில்லை ...பம்மல் மிளிர்கிறது ..அப்படின்னு போட்டிருந்தீங்க. இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா
தெரியலியான்னு ஒரு சின்ன doubt . கடுப்பாகி comment delete பண்ணிட்டீங்களோன்னு பார்த்தேன்.

அப்பாதுரை said...

ஹி ஹி அதானே... பம்மலாவது மிளிர்றதாவது...? கம்மல் தான் மிளிரும்.