துரை,செருப்பு துடைப்பது மட்டும் அல்ல. யார் யார் செருப்பை, எந்த இடத்தில் என்பதால் அது முக்கிய செய்தியாகிறது. ஸ்ரீராம், இப்பதான் எங்கள் ப்ளாகில் படித்து கமெண்ட் போட்டுவிட்டு வருகிறேன்.
irresponsible sometimes disgusting also. செய்திகள் சேனல் செய்தி போல் சொல்லாமல் வம்புக்கு அலைவதால் பிரச்சினை. செய்திகளை யார் முந்தித் தருவது என்று சேனல்களிடையே போட்டி இருப்பதால் எல்லா செய்தியும் breaking news தான். வியாபார நோக்கில் எதையுமே பார்ப்பதால் வந்த வினை. ஆனாலும் ஒருவரின் ஷுவைத் துடைப்பது கொஞ்சம் அதிகம்தான். அதைக் கொஞ்சமும் ஒரு விஷயமாகப் பொருட்படுத்தாது மாயாவதி வேலையில் ஈடுபடுவது அதைவிட மட்டம்தான்.
காலில் விழுந்தவர்கள் காலை வாரி விடவும் தயங்க மாட்டார்கள். நாம் தான் தலையில் அடித்துக் கொள்கிறோம். அவர்களைக் கேட்டால். " என்ன கொறஞ்சு போயிட்டோம் , காரியம் நடக்குனும்னா காலில் விழுந்து தானே ஆகணும்" என்பார்கள். பணத்துக்காக எல்லா கேவலமான செயல்களையும் செய்வார்கள்
10 comments:
நானும் நேற்று நியூஸ் சேனலில் பார்த்தேன். மோசங்கள் முன்னேறிக் கொண்டே போகின்றன...! (நான் முன்பு சொன்ன நாய்ப் பதிவு எங்கள் ப்ளாக்கில்..!)
கடைசி போட்டோவில காலில் விழுபவர் மண்டையில் போடப்போவது போல் எதையோ பிடித்துக் கொண்டிருக்கிறாரே?
செருப்பு துடைப்பது 'breaking news'ஆ? இந்தியாவில் செய்தி கூடவா கிடைக்கவில்லை?
துரை,செருப்பு துடைப்பது மட்டும் அல்ல. யார் யார் செருப்பை, எந்த இடத்தில் என்பதால் அது முக்கிய செய்தியாகிறது.
ஸ்ரீராம், இப்பதான் எங்கள் ப்ளாகில் படித்து கமெண்ட் போட்டுவிட்டு வருகிறேன்.
செருப்பு துடைப்பவரை விட செய்தி படிப்பவர் இன்னும் அருவருப்பு... என்னவோ கொலை செய்ததைக் கண்டு பிடிதத மாதிரி திரும்பத் திரும்ப.. irresponsible media.
irresponsible sometimes disgusting also. செய்திகள் சேனல் செய்தி போல் சொல்லாமல் வம்புக்கு அலைவதால் பிரச்சினை. செய்திகளை யார் முந்தித் தருவது என்று சேனல்களிடையே போட்டி இருப்பதால் எல்லா செய்தியும் breaking news தான். வியாபார நோக்கில் எதையுமே பார்ப்பதால் வந்த வினை.
ஆனாலும் ஒருவரின் ஷுவைத் துடைப்பது கொஞ்சம் அதிகம்தான். அதைக் கொஞ்சமும் ஒரு விஷயமாகப் பொருட்படுத்தாது மாயாவதி வேலையில் ஈடுபடுவது அதைவிட மட்டம்தான்.
தேனீக்களை ராணித்தேனீ மாதிரி , அரசியலிலும் அரசிகள் மட்டும் கோலோச்சும் காலம் மிக அருகில் உள்ளது
யாரானாலும் மக்களை ஓய்த்துவிடாமல் கோலோச்சினால் சரிதான் பத்மநாபன் சார்.
காலைத் தொடும் முகங்களைப் பார்த்தீர்களா? 'பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே'ன்னு
சரணாகதபாவம் தெரியவில்லை?
காலில் விழுந்தவர்கள் காலை வாரி விடவும் தயங்க மாட்டார்கள். நாம் தான் தலையில் அடித்துக் கொள்கிறோம். அவர்களைக் கேட்டால். " என்ன கொறஞ்சு போயிட்டோம் , காரியம் நடக்குனும்னா காலில் விழுந்து தானே ஆகணும்" என்பார்கள். பணத்துக்காக எல்லா கேவலமான செயல்களையும் செய்வார்கள்
Post a Comment