Friday 16 April 2010

இது என்னது?

  


என் மகள் கையில் வைத்திருப்பது என்ன? மூடி போட்ட டீ கப்பா?


இல்லை



இல்லை




அவள் கப்பில் ஊதிய bubble!!!.

10 comments:

சாய்ராம் கோபாலன் said...

அழகு. உன் பொண்ணு அப்படியே உன் ரெப்ளிக்கா ! அவள் கண்ணில் அந்த bubble பார்த்து என்னவொரு எண்ணிலடங்கா சந்தோஷம். ப்ரில்லியன்ட் கீது.

அப்பாதுரை said...

how does the bubble grow?

ஸ்ரீராம். said...

இரண்டாவது படத்தில் இதோ உடைந்து விடுமோ என்றோ, வியப்போ தெரியும் அந்தக் கண்கள்.... அழகு.

meenakshi said...

மகிழ்ச்சி கலந்த வியப்பை அழகாய் வெளிப்படுத்திருக்கும் அழகு கண்கள்!
கண்களை வர்ணித்து எவ்வளவோ கவிதை வரிகள் இருந்தாலும் கண்ணதாசன் 'மாவடு கண்ணல்லவோ' என்றதை மிகவும் ரசிப்பேன். வெடுக்கான பார்வைக்கு
மாவடு.... எவ்வளவு அழகான கற்பனை அவருக்கு! இப்பவும் வியப்பா இருக்கு எனக்கு.

சாய்ராம் கோபாலன் said...

//அப்பாதுரை said... how does the bubble grow? //

கேள்வியின் நாயகன்.

அப்பாதுரை said...

still unclear how the bubble grows.. does it rise because of air pressure?

geetha santhanam said...

துரை, நீ கேள்வியின் நாயகன் மட்டும் இல்லை, பதில் வரும்வரை 'விடாக்கொண்டன்'.
இந்த ரெண்டு ஃபொட்டோக்களும் காட்டுவது வைபவியின் two different attempts to grow a bigger bubble. இப்ப உன் சந்தேகம் தெளிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.--கீதா

geetha santhanam said...

durai, i think the bubbles are formed because of the air pressure and the surface tension of the soap film. geetha

அப்பாதுரை said...

aah.. that explains the bright and dark background lighting in the two photos; same cup, same dress, different hands, different hair, different background. i should have thought of a different bubble as well. thanks for explaining. good illusion trick: made me think that the bubble grew.

ராமலக்ஷ்மி said...

இரண்டாவது படத்தில் பொண்ணுடைய கண்கள் பேசுவது சூப்பர்:)!