இன்றுடன் எண்ணச் சிதறலுக்கு ஓராண்டு நிறைவு பெறுகிறது. எண்ணச்சிதறலின் Happy birthday அன்று நான் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி மேலும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எழுத ஆசையிருந்தும் முடியுமா என்ற தயக்கம் கொண்டிருந்த என் போன்ற எத்தனையோ பேரை எழுதத் தூண்டிய google eblogger-க்கு முதல் நன்றி.
எண்ணச்சிதறலைத் தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடும் அப்பாதுரை, சாய்ராம், ஸ்ரீராம், LK, முத்துலக்ஷ்மி, மீனாக்ஷி, சாந்தி அவர்களுக்கும், அதன் followers-க்கும், படித்து என்னிடம் நேரிலும், இமெயிலிலும் தொடர்பு கொள்ளும் என் நண்பர்களுக்கும் நன்றி.
16 comments:
வாழ்த்துக்கள் கீதா . தொடர்ந்து தரமான பதிவுகளை எழுதுங்கள்
நன்றி..
எண்ணச்சிதறலின் இதுபோன்ற
பல பிறந்தநாளில் உங்களை வாழ்த்த விரும்புகிறோம்.. வாழ்கவளர்க..
வாழ்க வளமுடன்..:)
thanks for the best wishes muthuletchumi & LK.--geetha
வாழ்த்துக்கள்! நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள், உங்கள் பதிவுகளும் அருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.....
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
thnaks meenakshi and sriram for your best wishes.--geetha
எண்ணச்சிதறல்கள் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் :)
thanks naan aadhavan for your best wishes. --geetha
வாழ்த்துக்கள்!
thanks durai.--geetha
வாழ்த்துக்கள் Geethu
வாழ்த்துக்கள்...!
congrats on a successful first year.Geethu, of late you seem to be more at ease with words and their flow. your writng has a 'feel good' approach.Pl continue writing. wishing YC many more birthdays..
shanthi
thanks saayraam, jiji and santhi.--geetha
வாழ்த்துக்கள் கீதா .
எண்ணச்சிதறல்களில் அழகாக எழுதுகிறீர்கள், தொடர்ந்து பதிவுகளை பதிய விடுங்கள் !!!
thanks kalpana rajendran. please keep visiting.
Post a Comment