Friday 31 December 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்



பதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
(படம் :  வைபவி)

10 comments:

பத்மநாபன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..படம் வரைந்த வைபவிக்கும் சேர்த்து...

ஸ்ரீராம். said...

நன்றி...பூரண நலம் பெற்று விட்டீர்களா.. உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

meenakshi said...

வண்ண மயமான வாழ்த்து சொன்ன வைபவியின் எண்ணங்கள், ஜொலிக்கும் வண்ணங்களாக வடிவு பெற வாழ்த்துக்கள்!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

geetha santhanam said...

நன்றி பத்மநாபன், மீனாக்ஷி, ஸ்ரீராம், கலாநேசன் & துரை. வைபவியிடமும் சொல்கிறேன். ஸ்ரீராம், கால் ஓரளவு நலமாகிவிட்டது. நலம் விசாரித்தமைக்கு நன்றி

geetha santhanam said...

நன்றி சிவகுமாரன்.

சாய்ராம் கோபாலன் said...

Sivakumaran - Wow

Wishes to all for a great 2011

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Happy new year to you too...

geetha santhanam said...

thanks appavi thangamani and sai.