Tuesday 21 September 2010

காமன் வெல்த்




4 comments:

meenakshi said...

super! :))

அப்பாதுரை said...

what is the shame here?
konjam vivaram sollunga..

geetha santhanam said...

டெல்லியில் அக்டோபர் 3-ம் தேதி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடங்கவிருக்கிறது. இப்பொழுது (1) ஒரு பாலம் இடிந்து விழுந்திருக்கு (2) விளையாட்டு அரங்கின் சீலிங்க் இடிந்து விழுந்திருக்கிறது. (3) பாதுகாப்பு & சுகாதாரக் குறைவைக் காரணம் காட்டி சில நாட்டு வீரர்கள் வர மறுக்கிறார்கள்.
மீதியை அவ்வப்பொழுது கூகிள் பார்த்து தெரிந்து கொள்ளவும்.--கீதா

சாய்ராம் கோபாலன் said...

கீது

உனக்கு வெங்கடேஷ் அனுப்பும் மெயில்கள் வருமா தெரியவில்லை. ஹிந்துவில் அல்லது வேறு ஏதோ ஒரு பேப்பரில் வந்த கமான்வெல்த் கார்ட்டூன் தான் பெஸ்ட். அவன் தான் அனுப்பிக்கொடுத்தான்.

ட்ராக் பீல்டில் பந்தயத்திற்கு ஓடுவதற்கு எல்லோரும் ரெடி. அங்கே ட்ராக்கை நொண்டி ஒரு பலகை "மக்கள் வேலை செய்கிறார்கள் அதனால் மெதுவாக செல்லவும் என்று !!"

இது எப்படி இருக்கு.

இந்த லட்சணத்தில இந்தியா, எழுபத்து கமான்வெல்த் நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த விளையாட்டை நடத்த வாங்கி இருக்கின்றார்கள்.