மாயாவதி அம்மையாருக்கு அன்பர்கள் சூட்டிய மாலை!!! மணமாலை கேள்விப்பட்டிருக்கிறோம்; பணமாலை கேள்விப்பட்டிருக்கிறோம். பணமலை மாலை?!!!
5 கோடியாமில்லை? ம்......சுற்றி இருப்பவர்கள் ஏக்கத்தோடு என்ன எண்ணியிருப்பார்கள்?
1. " இதில் நாம் 33% கேட்கலாமா?!"
2."இது கட்சிக்கு வருமா? இல்லை வெறும் காட்சிக்குத்தானா?!!!"
'
7 comments:
முப்பத்தி மூணு பெர்சன்ட் தானே....ஆஹா உடனே கொடுத்து விடுவார்கள்...
//மாயாவதி அம்மையாருக்கு அன்பர்கள் சூட்டிய மாலை!!! மணமாலை கேள்விப்பட்டிருக்கிறோம்; பணமாலை கேள்விப்பட்டிருக்கிறோம். பணமலை மாலை?!!!
5 கோடியாமில்லை? //
ஐந்து கோடியே கொடுத்தாலும் மணமாலை இந்த மூஞ்சிக்கு எவனாவது போடுவானா ? அதன் கீது மேட்டர் !
இதெல்லாம் ஜென்மத்துக்கும் திருந்தாது! திருத்தவும் முடியாது! புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை, energy தான் waste.
அனு, உன்னோட blog ஏன் access பண்ண முடியல?
கட்சிக்கு வராம பின்ன ?
ஆனா ஒண்ணு : கட்சிதான் தலைவி ,தலைவிதான் கட்சி
- "இந்திர பிரஸ்தத்து வியாபாரிகள்ள" படிச்சது .
Unfortunately, the book was meant to be a spoof on Indian politics .
welcome back anu. அனு, இணையத்தில் மீண்டும் உன் எழுத்துக்களைப் பார்த்ததும் சந்தோஷம். ரொம்ப long gap வேண்டாமே.---கீது
ok..btw the book is Vedhapurathu viyaapaarigal.
மாயாவதி என்னமோ மாலை போடுங்கனு கேட்ட மாதிரி இல்லே சொல்றீங்க?
Post a Comment